தனுஷ் கிருஷ்ணமூர்த்தியின் மகன்…..!!! ஆதாரத்துடன் பேசும் விசு…..!!!

தமிழ் சினிமாவில் தனுஷ் சிறந்த நடிகர் மட்டும் அல்ல பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன் திறமையை நிரூபித்தவர் தனுஷ்.
பாலிவுட்டில் நடித்து விட்டு ஹாலிவுட்டுக்கு விரைவில் செல்லவிருக்கும் இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் இவர் தன்னுடைய மகன் என்று நீண்ட நாட்கலாக சிவகங்கையை சேர்ந்த தம்பதி கூறிவருகின்றனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் விசு இதுபற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரி ராஜா வேலை செய்தார். இவரின் குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதிலிருந்து தான் பார்த்து வருவதாகவும்.
தனுஷை நான் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் என்று அடித்து கூறுகிறார். மேலும் அவர் தன்னுடன் தனுஷ் குடும்பம் இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

102
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: