தனுசு

மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்

142
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: