ஜாகீர் நாய்க் மீது எஃப்.ஐ.ஆர் பதிந்தது தேசிய புலனாய்வு ஏஜென்சி

சில நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாய்க் மீது, இன்று எஃப்.ஐ.ஆர் பதிந்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி. மேலும், இன்று காலை அவருடைய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் பத்து இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அவருடைய வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ,பி.சி 153A செக்ஷனின் கீழும், UAPA 10,13,18 செக்ஷன்களுக்குக் கீழும் ஜாகிர் நாய்க் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

121
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: