கும்பம்

மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர்.

116
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: