கன்னி

தாமதமான பணியும் கூட நிறைவேற வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில், வருமானம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும்.

397
-
50%
Rates : 2
Related videos

Leave a Reply

%d bloggers like this: