இவர்தான்… அஜித்தின் பிரியாணி சுவைக்கு காரணமாம்!

சென்னை: அஜித் திரைக்கு வந்தாலே மாஸ்தான்… ஆனால் திரைக்கு பின்னால் குக்கரிங்கில் அவர் சூப்பர் ஸ்டார்தான். சரி இவருக்கு இதை கற்றுக் கொடுத்தவர் யார் தெரியுங்களா?

அஜித் தான் நடிக்கும் படங்களின் படக்குழுவுக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்துக் கொடுப்பது வழக்கம். அவர் சமைக்கும் பிரியாணிக்கு நடிகர்களும், நடிகைகளும் அடிமை. அம்புட்டு டேஸ்டாக சமைக்கும் இவருக்கு இதை கற்றுக் கொடுத்தது யார் தெரியுங்களா?

உடல் நலக்குறைவால் நேற்று இறந்த இயக்குனர் சுபாஷ்தானாம். அதுமட்டுமா? அஜித்தின் பேவரைட் இயக்குனரும் இவர்தானாம்.
அஜீத் சுபாஷ் இயக்கத்தில் பவித்ரா படத்தில் மட்டுமே நடித்தார். அப்போது தான் அஜீத்துக்கு பிரியாணி உள்பட பலவகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொடுத்தாராம்.

199
-
0%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: