இதெல்லாம் ஒரு பொதுக்குழுவா? என்று கேள்வியில் சூடு… இது ராதாரவி…

சென்னை:இதெல்லாம் ஒரு பொதுக்குழுவா? என்று கேள்வியில் சூடு வைத்து மீண்டும் பரபரப்புக்கு திரி கிள்ளி உள்ளார் ராதாரவி. (ஆமாங்க… நீங்க பொதுக்குழு கூட்டியிருக்கீங்களா?)

நடிகர் சங்க பிரச்சனை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் சரத்குமார், ராதாரவியை நிரந்தரமாக நீக்கி அறிவித்தனர்.

இதற்குதான் தெனாவட்டாக பதில் சொல்லியிருக்கிறார் ராதாரவி. எப்படி தெரியுங்களா? ‘3500 பேருக்கு அழைப்பு விடுத்து, வெறும் 800 பேரை மட்டுமே உள்ளே அனுமதித்து உள்ளனர். இதெல்லாம் ஒரு பொதுக்குழுவா? இது ஒரு விழா. என்னை சங்கத்திலிருந்து நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்

106
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: