ஆஸ்கர் வென்ற தமிழர்… பெருமையோ… பெருமை…

சென்னை: அவருக்கு பிறகு இவரும் ஆஸ்கர் வாங்கி இந்தியாவிற்கு பெரும் பெருமையை சேர்த்து இருக்கார். யார் தெரியுங்களா?

இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்று தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இந்தியர்களையும் பெருமை கொள்ள வைத்த முதல் தமிழர் ஏ.ஆர்.ரகுமான்.

இப்போ… மேலும் ஒரு தமிழர் ஆஸ்கார் விருது வென்று இந்த பெருமை கொடியை இன்னும் உயர்த்தி இருக்கார். கோவையை சேர்ந்த கிரண் பட் முக பாவனைகளை துல்லியமாக பதிவு செய்வதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தொழில்நுட்பப் பிரிவில் 2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். அவெஞ்சர்ஸ், ‘பைரேட்ஸ் ஆப் கரிபீயன்’, ‘வார்க்ராப்ட்’, ‘ஸ்டார் வார்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

934
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: