ஆக்சன் காட்ட ரெடியாகிறார் ஜி.வி. பிரகாஷ்… ஜெயிப்பாரா?

சென்னை: இசை, நடிப்பு என்று இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ஜி.வி.பிரகாஷ் ஆக்சன் ஹீரோவா அவதாரம் காட்ட உள்ளாராம்.

‘ஈட்டி’ பட புகழ் ரவி அரசு இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். 2017ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

விஜய் சேதுபதியின் ‘றெக்க’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படங்களைத் தயாரித்த கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை நடந்தது.

இதுநாள்வரை காமெடி ஹீரோவாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கப்போகிறாராம்.

142
-
100%
Rates : 1
Related videos

Leave a Reply

%d bloggers like this: