அவரா… அடடா… அற்புதமானவர்… அஜித்திற்கு கலா மாஸ்டர் சர்ட்டிபிகேட்

சென்னை : அவரா… அடடா… அற்புதமானவர்… நமஸ்காரம் செய்து நடனம் கற்ற அடக்கமானவர் என்று சூப்பர் சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் கலா மாஸ்டர். யாருக்கு என்கிறீர்களா ?

தமிழ் சினிமா :
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர் , நடிகைகள் இன்று அபாரமாக நடனம் ஆட முக்கிய காரணமே கலா மாஸ்டர் தான் . விஜய் , அஜித் தொடங்கி இவரிடம் நடனம் கற்காத நடிகர்கள் என்று யாரும் இருக்க முடியாது .

அஜித் சிறந்த மனிதர் :

ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு விருந்தினராக வந்த கலா மாஸ்டர் அந்த பேட்டியில் அஜித் பற்றிதான் அப்படி உயர்வாக பேசினார் .
அஜித் சிறந்த மனிதர் , அவர் தினமும் தனது வீட்டிற்கு வந்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்து நடனம் கற்றார் . அவரை வெளியே அடிக்கடி பார்க்க முடியாது . ஆனால் அவர் மனசு அவ்வளவு சுத்தம் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார் .

111
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: